dance
Google
Web rajeshkuma2006.blogspot.com

Wednesday, July 16, 2008

Rapid Search



எனது ரேப்பிட்ஷேரில் தேடுவது எப்படி என்ற பதிவிற்கு விமர்சனம் எழுதிய திரு.ராஜா அவர்களுக்கு நன்றி. தாங்கள் கூறியதை நானும் செய்து பார்த்தேன். முன்பு வேலை செய்து கொண்டிருந்தது தற்போது வேலை செய்யவில்லை தான்.

ரேப்பிட்ஷேரில் தேடுவது மிகவும் கடினமாகத்தான் எனக்கும் நேற்று வரை இருந்தது. தற்போது அந்த பிரச்சனை தீரப்போகிறது. ரேப்பிட்ஷேரில் தேடுவதற்காகவே உள்ளதுதான் Rapid Search Engine இந்த வலைத்தளத்தில் எதையாவது தேடச் சொன்னால் அது வலைத்தளங்களிலிருந்து ரேப்பிட்ஷேரில் உள்ள ஃபைல்களை மட்டும் எடுத்துத் தருகிறது. மேலும் இதில் Ajaxயையும் பயன்படுத்தலாம். Ajax பயன்படுத்துவதன் மூலம் நமது தேடலுக்கான பதில்கள் மிகவும் விரைவாக கிடைக்கிறது. இது அனைவருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

2 comments:

')) said...

ஆமாம்,அந்த ஜிப்(gif) கோப்பை எப்படி பொரபைலில் இணைப்பது?

')) said...

நான் இதுவரை தேடிக்கொண்டிருந்த லினக்ஸ் பற்றிய தகவல்கள் உங்களது தளத்தில் கிடைக்கிறது. நன்றி Mr.வடுவூர் குமார். என்னுடைய தளத்தில் நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை. அந்த ஜிப்(gif) கோப்பை எப்படி பொரபைலில் இணைப்பது? எந்த ஜிப் கோப்பை கூறுகிறீர்கள் என்று கூறவும். தங்கள் வருகைக்கு நன்றி